tamilnewsline

மேலும் சிலர் கொவிடிலிருந்து குணமாகினர்

FILE _ PHOTO

FILE _ PHOTO

இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 393 பேர் குணமடைந்தனர்.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,042 ஆக உயர்ந்துள்ளது.

– தொற்று நோய் தடுப்புப் பிரிவு

Exit mobile version