Aivarree

மின்வெட்டு பற்றிய அறிவித்தல்

FILE_PHOTO

சனிக்கிழமை (19) திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுலாகாது.

இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருள் மின்சார சபைக்கு கிடைக்கிறது.

எவ்வாறாயினும் தேசிய மின் கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவதற்கு பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரையான காலப்பகுதியில் மின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும்.

– பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க

Exit mobile version