Aivarree

மின் தடை நேரம் குறைப்பு

FILE_PHOTO

இதுநாள் வரையில் ஏழரை மணி நேரம் மின் தடை அமுலாக்கப்பட்டு வந்தது.

வியாழக்கிழமை காலம் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி வியாழக்கிழமை (10)
PQRSTUVW பிரிவுகளில் 5pm முதல் 9pm வரை 1 மணி நேரம் மின் தடை அமுலாகும்.

ABCDEFGHIJKL பிரிவுகளில், 8am முதல் 6pm வரை இரண்டரை மணி நேரமும், பின்னர், 6pm முதல் 11pm வரை 1 மணித்தியாலம் 15 நிமிடங்களும் மின் தடை அமுலாகும்.

– பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

உங்கள் பிரதேசம் எந்த பிரிவுக்கு உரியது? கீழுள்ள link ஐ தொடுங்கள்.

https://drive.google.com/file/d/1BG2e_iizT6StjsC_HtydekkAeVfDgfzM/view?usp=drivesdk

உடனடி செய்திகளுக்கு எமது வட்சப் குழுவில் இணையுங்கள்

WhatsApp Group >>

https://chat.whatsapp.com/IqncDmlUVS5Cho5nTydnMF

Exit mobile version