tamilnewsline

மின் தடை ஏற்படும் வாய்ப்பு

கெரவலபிட்டி மேற்கு மின்னுற்பத்தி மையம் பழுதடைந்துள்ளது.

எனினும் இது விரைவில் சீரமைக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சொஜிட்ஸ் மின் மையத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சில இடங்களில் மின் தடை ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன என அவர் கூறினார்.

Exit mobile version