மின்பிறப்பாக்கிகள் செயலிழப்பு உள்ளிட்ட காராணிகளால் நாட்டில் தொடர்ச்சியாக மின் விநியோகம் தடைப்பட்டு வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் மின் விநியோக தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்படாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
