மீளுருவாக்கம் மின்சக்தியின் மூலம் 1000 மெகாவோல்ட் மின்சாரத்தை பெற முடிந்தால் மின்கட்டணத்தை ஓரளவிற்கு குறைக்க முடியும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தற்போதைய சூழ்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும், மின்சார சபைக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
