tamilnewsline

மாலைதீவின் விசேட பொலிஸ் குழு இலங்கையில்

அண்மையில் வெள்ளவத்தையில் மாலைதீவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட குறித்த நபர் மாலைதீவில் இருந்து இலங்கை வந்து உயர் கல்வி கற்றலில் ஈடுபட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் மரணித்தார்.

இந்நிலையில் அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க மாலைதீவின் விசேட பொலிஸ் குழு நாட்டிற்கு பிரவேசித்துள்ளது.

Exit mobile version