Aivarree

மார்ச் 16இல் மின்வெட்டு அமுலாகும் விதம்

மார்ச் 16 புதன் கிழமை (16) நாடு முழுவதும் பிரிவுகள் அடிப்படையில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

இதன்படி ABCDEFGHIJKL பிரிவுகளில் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரையில் 2 மணி 30 நிமிடங்களும், பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரையில் 2 மணி நேரமும் மின்தடை அமுலாகும்.

அதேநேரம் PQRSTUVW ஆகிய பிரிவுகளில் காலை 8.30 இல் இருந்து மாலை 5.30 வரையில் 3 மணித்தியாலங்களும்,
பின்னர் மாலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரையில் 2 மணித்தியாலம் 30 நிமிடமும் மின்சார தடை அமுலாக்கப்படும்.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

Exit mobile version