மலையக அரசியல் தரப்புகள் :
அத்துமீறலைச் செய்வது ஒன்று அதனை வேடிக்கைப் பார்ப்பது இன்னொன்று

நுவரெலிய பிரதேச செயலக விடயம் குறித்து திலகர் கருத்து, நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் பாரபட்சத்துக்கு துணைபோகும் தரப்பாக அதனை அவர்களே கையிலெடுத்து நடைமுறைப்படுத்தும் தரப்பாக ஒரு தரப்பும், அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அரசியல் ரீதியாக முன்கொண்டு செல்லாதவர்களாக மறுதரப்பும் செயற்படும் நிலைமையையே மலையகத்தில் காண முடிகிறது. இந்த நிலையில் அத்து மீறும் தரப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் மலையக அரசியல் அரங்கம் தலைமைகொடுத்து முன்செல்லும் என முன்னாள் … Continue reading மலையக அரசியல் தரப்புகள் :
அத்துமீறலைச் செய்வது ஒன்று அதனை வேடிக்கைப் பார்ப்பது இன்னொன்று