மற்றொரு சமூக செயற்பாட்டாளர் கைது 4 years ago Sri Lanka (60 views) aivarree.com சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஊடகசந்திப்பொன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பாக அவர் கைதானதாக காவல்துறை பேச்சாளர் கூறினார். Tags topnews ← இரு நாட்களாக செயலிழந்திருந்த அனல்மின் நிலையங்கள் மீண்டும் வழமைக்கு → கிழக்கில் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமா?/ மறுக்கிறார் மாகாண பணிப்பாளர்