Aivarree

மதுபானம் விலையேற்றம்

மதுபானம் – விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அய்வரி செய்திகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்களது மதுபானத்துக்கான விலைகளை அதிகரித்துள்ளன.

ஏனைய மதுபான நிறுவனங்களும் விலைகளை அதிகரிக்கவுள்ளன.

அய்வரிக்கு கிடைத்த தகவல்களின் படி போத்தல் ஒன்று 100 ரூபாய் வீதம் அதிகரிக்கப்படவுள்ளது.

மதுவரி திணைக்களத்தை அய்வரி செய்தி குழு தொடர்பு கொண்ட போது, சில நிறுவனங்கள் மதுபானத்தை அதிகரித்துள்ளன என்பதை உறுதிப்படுத்தினர்.

Exit mobile version