மட்டக்களப்பில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

4 years ago
Sri Lanka
(30 views)
aivarree.com

மட்டக்களப்பு – மட்டிக்கழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஞாயிற்றுக் கிழமை எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.

சமையல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளதாகக் குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

வாழைச்சேனை பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை காஸ் அடுப்பு ஒன்று வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.