போதிய எரிபொருள் இல்லை / மின்னுற்பத்தி மையம் ஒன்றின் பணிகள் நிறுத்தம்

5 years ago
tamilnewsline.com

களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின்னுற்பத்தி மையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

போதிய எரிபொருள் இன்மைக் காரணமாக அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சில இடங்களில் மின்சார தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.