ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று (18) ஜனாதிபதியால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்தினார்.
அவரது கொள்கை விளக்க உரை தொடர்பான விவாதம் நாளையும் (19) நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளன.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்
