tamilnewsline

பிரதமர் மகிந்தவுக்கு அவசர சத்திர சிகிச்சை – பிரித்தானியாவில் இருந்து வந்த விசேட எலும்பியல் வைத்தியர்

File photo

FILE PHOTO

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு முதுகுத்தண்டில் அவசர சத்திரசிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நவலோக்க மருத்துவமனையில் கடந்த திங்கட் கிழமை, பிரித்தானியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஹிலாலி நூர்டீன் என்ற வைத்தியர் இந்த சத்திரசிக்சையை மேற்கொண்டிருக்கிறார்.


‘பிரதமர் தற்போது நலமாக உள்ளார் – விரைவில் அலுவலக பணிகளில் ஈடுபடுவார்’ என்கிறது பிரதமரின் அலுவலகம்.


இலங்கை வந்துள்ள வைத்தியர் நூர்டீனிடம் தற்போது பல அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிகிச்சை பெறுகின்றனர். 

Exit mobile version