tamilnewsline

பால் மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.


பால் மா வி நியோகஸ்த்தர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.


உலக சந்தை விலை மற்றும் உள்நாட்டு நாணய பெறுமதி வீழ்ச்சி போன்ற காரணங்களால், பால் மா விலை கடுமையாக அதிகரிக்கவுள்ளது.


இதன்படி பால் மா 400 கிராம் பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 790 ரூபாவாகும்.

Exit mobile version