பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்த முக்கிய அறிவித்தல்

4 years ago
Sri Lanka
(209 views)
aivarree.com

பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்த முக்கிய அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் திங்கள் (7) முதல் பாடசாலைகள் ஆரம்பமாகின்றன.

20 மாணவர்களுக்கு குறைந்த வகுப்புகள் நாளாந்தம் இடம்பெறும்.

21க்கும்40க்கும் இடைபட்ட மாணவர் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு ஒரு வாரம் என்ற வகையில் நடத்தப்படும்.

40 மாணவர்களுக்கு மேற்பட்ட வகுப்புகள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப வாரம் விட்டு வாரம் நடத்தப்படும்.

#கல்வி அமைச்சு