tamilnewsline

பயங்கரவாத தடை சட்டம் யாப்புக்கு முரணானது | உயர் நீதிமன்றம்

File Photo

பங்கரவாத தடை சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியல் யாப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிரான மனுக்களின் விசாரணை அடிப்படையில் உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பி இருந்தது.

இதனை பாராளுமன்றில் வாசித்த சபாநாயகர் இந்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியல் யாப்புக்கு முரணாவை எனவும், அவற்றை நிறைவேற்ற 3இல்2 பெரும்பான்மை அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version