tamilnewsline

படங்கள் / குமார தர்மசேனவின் தொழிற்சாலை திறப்பு

இலங்கையின் முதலாவது அகர்வுட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போது சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேன திறந்து வைத்தார்.

இந்த தொழிற்சாலை திறப்பு விழாவில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version