பசில் இப்படி செய்யாவிட்டால் கைதாவார் / உண்மையை போட்டுடைத்த விமல்

4 years ago
Sri Lanka
(190 views)
aivarree.com

அமெரிக்க பிரஜையான பசில் அமெரிக்காவில் பண சலவை குற்றத்துக்காக கைது செய்யப்படலாம்.

ஆனால் இன்னும் அவ்வாறு கைது செய்யப்படாமல் இருப்பதற்கான காரணம் இருக்கிறது.

அவர் அமெரிக்காவிற்கு ஆதரவாக இலங்கையில் செயற்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்படாவிட்டால் அவர் கைது செய்யப்படுவார்.

நாட்டை மோசமான நிலைக்கு தள்ளிச் சென்று, நாட்டையும் மக்களையம் அமெரிக்காவுக்கு ஆதரவாக மாற்றுவதே பசிலின் திட்டமாக உள்ளது என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

விமர் வீரவன்சவின் முழுமையான உரையை கீழுள்ள தலைப்பை அழுத்து வாசிக்கலாம்.