tamilnewsline

‘நோ மீட்’ /அனுஷ்கா ஷர்மா-விராட் கோஹ்லி

பிரபல ஜோடிகளான அனுஷ்கா ஷர்மா-விராட் கோஹ்லி இருவரும் மாமிச உணவுகளை முழுமையாக கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாங்கள் விலங்குகளை நேசிப்பதால் மட்டுமல்ல, இறைச்சி நுகர்வு உலகில் ஏற்படுத்தும் தாக்கத்தை கவனத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இருவரும் சமீப காலமாகவே தாவர உணவுகளை மாத்திரம் எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

Exit mobile version