tamilnewsline

நெருக்கடிக்கு நான் காரணம் இல்லை | ஜனாதிபதி (காணொளி | தமிழ்)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் நான் காரணம் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தேசத்துக்கான தமது விசேட உரையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


தற்போதைய நிலைமையைத் தவிர்க்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.


ஆனால் எமது கட்டுப்பாட்டை மீறி சில விடயங்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன.


இந்த நெருக்கடி உருவாகக் காரணமானவர்கள் தற்போது மக்கள் மத்தியில் நின்று அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள், என்று ஜனாதிபதி கூறினார்.

Exit mobile version