நாட்டில் மேலும் 317 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைவு editor_rose 4 years ago FILE _ PHOTO நாட்டில் மேலும் 317 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 595,345 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.