பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் முகக் கவசத்தை அணிதலே கொவிட் தொற்றிலுந்து பாதுகாப்பு பெற சிறந்த வழிகளாகும்.
இந்த மாதத்தில் 4 நாட்களுக்குள் 3 இலட்சத்து 28000 பேர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளமை சிறந்த விடயம் என ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
‘தினசரி நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது
எனவே நாட்டை முடக்குவதற்கு எந்தவித நோக்கமும் இல்லை’ என அவர் கூறியுள்ளார்.
