நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்கள் அறிவிப்பு 5 years ago tamilnewsline.com நாடாளுமன்ற அமர்வை இந்த மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (16) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags featured, topnews Reported byEditorial Reporter ← ரஷ்யாவின் சொத்துகளை சுவீகரிக்க யுக்ரைன் திட்டம் → இசைஞானி உடன் இணையும் டிஎஸ்பி