இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் திம் ப்ரெஸ்னன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கட் அணிக்காக விளையாடி இருந்த அவர், பின்னர் வார்விக்ஷெயார் கழகத்துக்காக விளையாடினார்.
சுமார் 20 ஆண்டுக் கால கிரிக்கட் வாழ்க்கையை நிறைவு செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
