தமிழ் கலாசார மண்டபம் பௌத்த மண்டபமாக மாற்றம் / மக்கள் போராட்டம்

5 years ago
tamilnewsline.com

ராகலை – சூரியகாந்தி தோட்டத்தில் உள்ள கலாசார மண்டபம் ஒன்று பௌத்த கலாசார மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இதனை அடுத்து தோட்ட மக்கள் கலாசார மண்டபத்தை தங்களுக்கே வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்தினால் காவல்துறையில் முறைபாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளதாக அறியகிடைக்கிறது.

உடனடி செய்திகளுக்கு கீழுள்ள link ஐ தொட்டு எமது வட்சப் குழுவுடன் இணையுங்கள்

https://chat.whatsapp.com/DzIgQk7SDjJJVFUqb6BU8w