tamilnewsline

தங்க விலையில் ‘தடால்’ மாற்றம் / ஒரேநாளில் ரூ.4000 கூடியது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க விலையில் திடீர் அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

தற்போது 24 கரட் நகைத்தங்கம் ஒரு பவுன் 131,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி ஒரேநாளில் 4000 ரூபா அதிகரித்துள்ளது.

22 கரட் தங்கம் 120,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா மோதல் மற்றும் தங்கத்துக்கான தட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version