Aivarree

டீசல் தட்டுப்பாட்டுக்கு தீர்வு/ கப்பலில் இருந்து டீசல் தரையிறக்கம்

டொலர் செலுத்தப்பட்டு கப்பல் ஒன்றில் இருந்து டீசல் தரையிறக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிக்கல தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றும் நாளையும் சில கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் தரையிறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 8000 மெட்ரிக் டன் டீசல் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Exit mobile version