செவ்வாய்க்கிழமை மின் தடை விபரங்கள்

4 years ago
Sri Lanka
(101 views)
aivarree.com

மின் உற்பத்தி நிலையங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செவ்வாய்க்கிழமை (22) இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, A, B மற்றும் C பிரிவுகளுக்கு 2 மணி நேரம் மாலை 04.30 முதல் இரவு 10.30 வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய பகுதிகளில் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் 541 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி இடம்பெறவில்லை.

⁃ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க

உங்கள் பிரதேசம் எந்த பிரிவுக்கு உரியது? கீழுள்ள link ஐ தொடுங்கள்.

https://drive.google.com/file/d/1BG2e_iizT6StjsC_HtydekkAeVfDgfzM/view?usp=drivesdk