Aivarree

செட்டியார் தெருவில் தங்க விலையில் சிறிய மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அன்று சிறியளவில் மாற்றடைந்துள்ளது.

24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் விலை 113,000 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதற்கமைய தங்கத்தின் விலை புதன்கிழமையை விட 500 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

Exit mobile version