Aivarree

சூடுபிடிக்கும் ராகம வைத்திய பீட விவகாரம்

ராகம வைத்திய பீட விவகாரம் தொடர்பில் நான்காம் வருடத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.

மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராகம வைத்திய பீட ஆண்கள் விடுதிக்கு வந்த வெளி நபர்களினால் நேற்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Exit mobile version