கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 155,000ஐ கடந்துள்ளது.
ரஷ்யர்களே அதிகளவுக்கு இலங்கை வந்துள்ளனர்.
இந்த ஆண்டில் கடந்த 21ம் திகதி வரையில் இலங்கைக்கு மொத்தமாக 155,375 பேர் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து 24,889 பேரும், இந்தியாவில் இருந்து 20,561 பேரும், பிரித்தானியாவில் இருந்து 15,846 பேரும், உக்ரைனில் 12,501 இருந்து பேரும் ஜேர்மனியில் இருந்து 11,127 பேரும் இலங்கை வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
