சீமெந்து விலை ஏற்றம்

4 years ago
Sri Lanka
(195 views)
aivarree.com

50 கிலோ எடைகொண்ட சீமெந்து மூட்டையின் விலை உடன் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து இறக்குமதி நிறுவனங்களின் தகவல் படி, அதன் விலை 350 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி சீமெந்து மூட்டையின் புதிய விலை 1850 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் பல தடவைகள் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.