சீமெந்தின் விலை மேலும் அதிகரித்தது Tokyo Cement

5 years ago
tamilnewsline.com

Updated

இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மூடை ஒன்றின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது

இதற்கமைய அதன் சீமெந்து மூடை ஒன்றின் விலை புதிய விலை ரூ. 1,575 ஆகும்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் சங்ஸ்தா உள்ளிட்ட சீமெந்து நிறுவனங்கள் சீமெந்து விலையை அதிகரிக்காது என தெரிவிக்கப்படுள்ளது.

Reported by
Editorial Reporter