இந்தியா சட்டீஸ்கார் – கரியாபந்தில் இருந்து சில கிமீ தொலைவில் உள்ள மெயின்பூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாரவூர்தியும் உழவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
வீதியோரமாக அமர்ந்திருந்தவர்கள் பலத்த காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
#ANI
