சடுதியாக குறைவடைந்த கொவிட் மரணங்கள்

4 years ago
Sri Lanka
(70 views)
aivarree.com

கொவிட் தொற்றினால் கடந்த நாட்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் நாளாந்தம் பலியாகினர்.
ஞாயிற்றுக் கிழமை கொவிட் தொற்றினால் 8 பேர் மரணித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.
மொத்த மரண எண்ணிக்கை 16,339 ஆக அதிகரித்துள்ளது.