Aivarree

கோப் மற்றும் கோபா குழு/ முன்னாள் தலைவர்கள் மீண்டும் நியமனம்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பொது கணக்குகள் குழுவின் தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தனர்.

Exit mobile version