tamilnewsline

கொவிட்-19 / 8000+ குணமடைவு

செவ்வாய்க்கிழமை (22) இரவு வரையான நாட்டின் புதுப்பிக்கப்பட்ட கொவிட் நிலவரம் வருமாறு

இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும்
8,319 பேர் குணமடைந்ததாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,141ஆக உயர்வடைந்துள்ளது.

16,313 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்த கொவிட் நோயாளர் எண்ணிக்கை 649,632 ஆகும்.

Exit mobile version