Aivarree

கொவிட் வந்தால் நீரிழிவு வரும்

File Photo

கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியர் மதில்க சுமனதிலக தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளானோர் 6 மாதங்களின் பின்னர் குருதியில் உள்ள சீனியின் அளவினை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் இல்லாதவர்கள் மற்றும் இளம் வயதினரும் கொவிடுக்குப் பின்னர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றமை அதிகரித்துள்ளது.

Exit mobile version