tamilnewsline

கொவிட் மேலும் நால்வரை கொன்றது

இலங்கையில் கொவிட் 19 நோயால் மேலும் 4 பேர் மரணித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த மரணங்கள் கொவிடால்தான் ஏற்பட்டன, என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதன்படி கொவிட் 19 தொற்றால் இலங்கையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 16,426 ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version