கொவிட் மரணங்கள் 23 news_editor 4 years ago இலங்கையில் வியாழக்கிழமை மேலும் 23 கொவிட்-19 மரணங்கள் பதிவாகின. இதன்படி மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 15,949 ஆக உயர்ந்துள்ளது. – அரசாங்க தகவல் திணைக்களம்