tamilnewsline

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு. 

கொவிட் தொற்று காரணமாக மேலும் 23 பேர் நேற்று மரணித்தனர். 

தொற்று நோய்த் தடுப்பு பிரிவு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

இதன்படி கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,515 ஆகும். 

Exit mobile version