கொவிட் நோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.
வியாழக்கிழமை நாட்டில் 07 பேர் கொவிட் தொற்றால் மரணித்தனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தினார்.
இதன்படி இதுவரையில் நாட்டில் கொவிட் 19 நோயால் மரணித்தோர் எண்ணிக்கை 16,381 ஆக அதிகரித்துள்ளது.
– அரச தகவல் திணைக்களம்
