கொவிட் மரணங்கள் அதிகரிப்பு news_editor 4 years ago கொவிட் தொற்றால் வெள்ளிக்கிழமை 23 பேர் மரணித்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த மரணங்களை உறுதிப்படுத்தினார். இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,777 ஆக அதிகரித்துள்ளது.