கடந்த சில தினங்களாக 25க்கும் குறைவான கொவிட் நோயாளர்களின் மரணங்கள் நாளாந்தம் பதிவாகி வந்தன.
எனினும் ஞாயிற்றுக்கிழமை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மரணித்தவர்களில் 2 பேர் 30 வயதுக்கும் குறைந்தோர்.
மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை – 16,222 ஆக அதிகரித்துள்ளது.
– அரசாங்க தகவல்
திணைக்களம்
