இலங்கையில் ஃபெப்ரவரி 16ம் திகதி வரையான கொவிட் நிலவரம் வருமாறு.
- புதன்கிழமை அடையாளம் காணப்பட்டோர் – 1217
- மொத்த எண்ணிக்கை – 631,816
- குணமடைந்தோர் – 393
- குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,142
- 24 மணி நேரத்தில் மரணங்கள் 25 பேர்
- மொத்த மரண எண்ணிக்கை – 15,899
- தொடர்ந்தும் சிகிச்சையில் – 19,875
