Aivarree

கொவிட் தொற்று/ 550 பேர் பூரண குணம்

கொவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 550 பேர் இன்று பூரண குணமடைந்துள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் குறித்த தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 580,770 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 19 ,588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version