கொவிட் தொற்று/ 440 பேர் குணமடைந்தனர்

5 years ago
tamilnewsline.com

கொவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 440 பேர் இன்று பூரண குணமடைந்துள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் குறித்த தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.

Reported by
Editorial Reporter