கொவிட் தொற்றிலிருந்து பலர் குணமடைவு news_editor 4 years ago கொவிட் தொற்றில் இருந்து மேலும் 390 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறினர். தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 594,738 ஆக உயர்ந்துள்ளது.